கடைசில இப்படி மாட்டிக்கிட்டியேம்மா… கேமரா இருப்பது தெரியாமல் இந்த பெண் செய்ததை பாருங்க…. expression வேற லெவல்..

முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை, என்று தான் சொல்ல வேண்டும். திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி வி டுகிறார்கள், என்று சொல்லலாம், 

அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து விடுகிறது. இந்த வீடியோவில் வரும் அணைத்து காட்சிகளும் அப்படி தான், விழாக்கள், திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கேமராமேன்கள் ரிஸ்க் எடுத்து எடுத்த வீடியோக்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அதை நீங்களே பாருங்க..

   

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)