செங்கல் தயாரிக்க இப்படி ஒரு நவீன தொழில் நுட்ப கருவி இருக்க..? ஒரு நிமிஷத்துல இத்தனை செங்கல் உருவாக்க முடியுமா..?

நமது விஞ்ஞான உலகத்தில் நாளுக்கு நாள் விஞ்ஞான வளர்ச்சியை பெற்று கொண்டே தான் செல்கின்றோம் ,இதற்காக நமது நாட்டு இளைஞர்கள் உயிரையும் துச்சம் என நினைத்து பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர் ,ஆனால் அதற்கான அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்கிறதா என்று கேட்டல் கேள்வி குறிதான் ,

   

தற்போது உள்ள காலங்களில் வீடு கட்டியமைப்பது என்பது பெரிய வளராகவே இருந்து வருகின்றது ,காரணம் விலைவாசி அதிகம் உள்ளதாலும் , இருப்பு தொகை இல்லாத காரணத்தினாலும் இவற்றை கட்டியமைக்கும் வரையில் அவர்களின் வாழ்க்கையில் தேவையான சந்தோஷங்களை மறந்துவிடுகின்றனர் ,

இந்த வீட்டை வடிவமைக்க குறைந்தது ஒரு வருட காலமானது ஆகும் ,ஆனால் தற்போது உள்ள தொழில் நுட்பத்தினாலும் , அறிவாற்றலினால் இந்த வேலையானது சிறிதளவு குறைந்துள்ளது ,பத்தி விலைக்கும் கட்டியமைக்கும் திறன் தற்போது உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் ,அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 50 ,000 செங்கற்களை செய்ய கூடிய தொழில் நுட்பமானது வந்துவிட்டது .,