தமிழகத்தில் வங்கியில் லோன் வாங்கி த.ரா.த காரணத்தினால், காப்பீட்டு நிறுவன ஊழியர் க.ட.த்.த.ப்.ப.ட்.ட ச.ம்.பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிறுவன ஊழியர் பால்ஜோசப் என்பவர் மூலம் 2 பேரும் தலா 52 ஆயிரம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளனர். அப்போது எங்கள் நிறுவனத்தில், வாடிக்கையாளர்கள் கட்டிய பாலிசி பணத்திற்கு ஏற்ப கடன் வழங்கப்படும் என்று பால்ஜோசப் கூறியுள்ளார்.
இதனால், நேற்று முன்தினம் அதே இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு ஸ்வேதாவும், கிரிதரனும் சென்று, தங்கள் இருவருக்கும் க.ட.ன் வழங்க வேண்டும் என்று பால் ஜோசப்பிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், பாலிசி எடுத்து 2 மாதத்தில் க.ட.ன் தர முடியாது, அது விதி இல்லை என்று சொல்லி உள்ளார். இதை கேட்டு ஆ.த்.தி.ரமடைந்த ஸ்வேதா, தாங்கள் கட்டிய பாலிசி பணத்தை திரும்ப கொ.டு.க்கும்படி கேட்டுள்ளார்.
அதற்கு பால் ஜோசப், பாலிசி பணம் கட்டியாகிவிட்டது, அந்த பணத்தை உடனே தர முடியாது என்று கூற, உடனே ஆ.வேசம் அடைந்த ஸ்வேதாவும், கிரிதரனும், நாங்கள் இருவரும் பொ.லி.ஸ் அதிகாரிகள், உங்களை வி.சா.ரி.க்க வேண்டும் என்று சொல்லி, பால்ஜோசப்பை அ.டி.த்.து உ.தைத்துள்ளனர்.
அதன் பின், நண்பர்களுடன் சேர்ந்து காரில் க.ட.த்.தி சென்றுள்ளனர். அதுமட்டுமல்ல, இன்சூரன்ஸ் நிறுவன மேனேஜருக்கு போன் செ.ய்.து, நாங்க கட்டிய பாலிசி பணத்தை உடனடியாக வங்கி கணக்கில் போட்டால்தான், உங்கள் ஊழியரை ஒப்படைப்போம், அப்படி நீங்கள் பணம் தராவிட்டால், உங்கள் ம.னை.வி.யை வி.ப.ச்.சார வ.ழ.க்கில் உள்ளே தள்ளுவோம் என்று மி.ர.ட்.டி உ.ள்ளனர்.
இதை கேட்ட ப.தறிப்போன அந்த நிறுவன மேனேஜர் பிரனவ் என்பவர், அவர்கள் கேட்ட பாலிசி பணத்தை ஸ்வேதா, கிரிதரன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனாலும் பால் ஜோசப்பை அவர்கள் விடுவிக்கவில்லை. ஒரு குடோனில் அடைத்து வைத்து சி.த்.ர.வ.தை செ.ய்துள்ளனர். மீண்டும், 1 லட்சம் ரூபாய் கேட்டு, மேனேஜருக்கு போன் செ.ய்.து மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர்.
இதனால் உடனடியாக, அந்த நிறுவன மேனேஜர் பிரனவ் கோடம்பாக்கம் கா.வ.ல்.நி.லையத்திற்கு சென்று பு.கா.ர் அளித்துள்ளார். இதையடுத்து பொ.லி.சா.ர் இது கு.றி.த்து வி.சாரணை மே.ற்.கொ.ண்.ட போது, அவர்களின் போன் நம்பரை டிரேஸ் செ.ய்.து.ள்ளனர்.