கண்ணாடியில் தனது முகத்தை பார்த்து குரங்கு செய்யும் அளப்பறையை நீங்களே பாருங்க , விழுந்து விழுந்து சிரிப்பிங்க

உலகில் தினம் தோறும் நடக்கும் எதாவது ஒரு சுவாரசியமான நிகழ்வுகள் நமது காதுகளுக்கு கேட்ட வண்ணமே இருந்து வருகின்றது , இதனை பெரிய அளவில் சிலர் ரசித்தும் வருகின்றனர் , இவையனைத்துக்கும் தோலை தொடர்பானது உறுதுணையாக இருபது குறிப்பிடத்தக்கது ,

   

சமீப காலங்களாக ஸ்வாரஸ்யத்துக்கு அளவே இல்லாமல் போனது , இதனால் பார்ப்பவர்களுக்கு புது விதமான அனுபவமானது கிடைத்து வருகின்றது , இந்நிலையில் எப்படி இந்த நிகழ்வை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்று பாருங்க ,

முதலில் குரங்குகள் ஒரு வீட்டுக்கு வருகின்றது அந்த வீட்டில் இந்த செயலை செய்து பார்க்க வேண்டும் என்று ஒருவர் நினைத்துள்ளார் ,ஆதலால் ஒரு கண்ணாடியை வைத்து விட்டு சென்றுள்ளார் வழியாக வந்த குரங்கு ஒன்று செய்த அளவிப்பறையை நீங்களே பாருங்க .,