கண்பார்வை இல்லாதவர் மகளுக்கு நடந்த சோக காட்சி!! கடவுள் போல வந்து உயிரை மீட்ட நபர்!! ரியல் ஹீரோ

இப்பொழுது சென்னை மாநகரில் பார்வை அற்றோர் பலர் பார்வை இல்லை என்று முடங்கி விடாமல் தன்னம்பிக்கையோடு அவர்களால் முயன்ற வேலையை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர் அதில் பலர் மற்றவர் துணையின்றி சென்று வருகின்றனர் சிலர் மற்றவர் வழிநடப்பில் செல்கின்றனர்.

இந்த வீடியோ காட்சி ஒரு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தி பார்வை அற்றோர் தன் குழந்தை யோடு சென்றுகொண்டிருந்த பொது நடந்த சோக காட்சி முழுவதுமாக பாருங்கள் இந்த வீடியோ வை…

சேரியான நேரத்தில் அந்த நபர் வரவில்லை என்றால் அந்த சின்ன குழந்தை இன் நிலைமை என்ன ஆகியிருக்கும் ரியல் லைப் ல இவர் தன் ஹீரோ அந்த குழந்தைக்கு!!!!
இணையத்தில் வைரல் ஆகும் அந்த வீடியோ வை நீங்களும் காணுங்கள்.