கண் இமைக்கும் நொடியில் எமனுக்கே அல்வா கொடுத்த வாலிபர்… வீடியோவைப் பாருங்க.. அப்புறம் நீங்களே சொல்லுவீங்க..!

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். அப்படியான ஒரு சம்பவம் ஒருநபருக்கு நடந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

   

ஆந்திர மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மினி பஸ் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அது நல்ல மழை நேரமும் கூட. அப்போது பின்னாலேயே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் மினி பஸ்ஸை ஓவர்டேக் செய்தார். அப்போது மலைதண்ணீர் சறுக்கி அவர் மினி பஸ்ஸின் பின்பகுதியில் லேசாக இடித்துக் கீழே தரையில் விழுந்தார்.

அப்போது எதிர்திசையில் இருந்து மினி டெம்போ ஒன்று வேகமாக வந்தது. அந்த டெம்போ அந்த வாலிபரின் டூவீலரின் முன்பகுதியில் ஏறி, இறங்கியும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதோ இந்தக் காட்சிகளை நீங்களே பாருங்களேன். ஒரு நிமிடம் சிலிர்த்துப் போவீர்கள். வீடீயோ இதோ..