ஓஹ்… இதுக்கு பெரு தான் கத்துகிட்ட வித்த மொத்தத்தையும் இறக்குறதா..?? என்னம்மா வேல செய்றாங்கயா.. வியப்பை ஏற்படுத்தும் காணொளி

நம் நாட்டில் பல திறமை கொண்ட திறமைசாலிகள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,இவற்றுள் பலபேர் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவர தயக்கம் காட்டி வருகின்றனர் ,ஆனால் ஒருசிலர் மட்டுமே அணைத்து விமர்சனங்களையும் எதிர்கொண்டு நிலைத்து நிற்கின்றனர் ,

   

இவரைகளை போல் ஆட்களுக்கு பெரும்பாலானோர் அங்கீகாரம் கொடுப்பது இல்லை ,ஆகையால் இவர்கள் யாருக்கும் தெரியாமலே மறைந்து போகின்றனர் ,இவர் ஏழையாக இருப்பதினால் இவர்களை நாம் மதிப்பதில்லை, ,

இவர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக கொண்டு மதித்து வருவதனால் மட்டுமே இதோ போன்ற செயல்களில் வேகம் காட்டி வருகின்றனர் ,இதனை பார்க்கும் போது அளவுகடந்து நம்பிக்கை ஆனது இவர்கள் மீது தோன்றுகின்றது .,