நடுக்கடலில் கப்பல் அலைமோதினால் இப்படி தான் ஆகுமா..? பார்க்கவே ரொம்ப பயமா இருக்கே

நம் நாட்டில் பல திறமைமிக்க மாந்தர்கள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,அதில் ஒரு சிலர் செய்யும் செயல்கள் மட்டுமே சாதனையை மாறுகின்றது ,இது போல் இவர்கள் கண்டுபிடிப்புகள் மறக்க முடியாத ஒன்றாய் மாறிவருகின்றன ,நம் தேவைகளுக்கு தயாரிக்கப்படும் ,

   

இது போன்ற கருவிகள் எல்லாத்துக்கும் பயன்படும் வகையில் நம் நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர் ,இதில் பல்வேறு விதமான தொழில் நுட்பங்களை கொண்டு வடிவமைத்து வருகின்றனர் ,பல வித தேவைக்கு ஏற்றது போல்,இதனை மாற்றிக்கொள்ளும் பொருட்டு வடிவமைத்து வருகின்றனர் ,

கப்பல்களில் சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கு மற்றும் உபயோகிக்கவில்லை அவர்களின் வசதிக்கு ஏற்ப தனி நபர் செல்லும் கப்பல்களும் இருந்து வருகின்றது ,இதில் அவர்கள் வீட்டில் இருபது போலவே சொகுசான முறையில் பயணிக்கலாம் என்பது யாரவது தெரிந்து வைத்துளீர்களா ..? இப்படி ஒரு ஆபத்தான பயணம் செய்ய தான் வேண்டுமா .,