கப்பலை தயாரித்து அதனை எப்படி மக்களிடத்தில் அறிமுகப்படுத்துவார்கள் என்று தெரியுமா ..? வியக்க வைக்கும் காட்சிகள் .,

நமது நாடு நாளுக்கு நாள் விஞ்ஞான வளர்ச்சியை பெற்று கொண்டே தான் வருகின்றது ,அதில் பல்வேறு தொழில் நுட்பங்களை நமது நாடு இளைஞர்கள் கண்டறிந்து வருகின்றனர் ,இதனால் நமது நாடு வளர்ந்து கொண்டே செல்கின்றது ஆனால் அறிவில் சிறந்த மனிதர்கள் நமது நாட்டில் நிராகரிக்க படுகின்றனர் ,

   

இந்த நுட்பங்களை அவர்களின் அறிவியல் அறிவின் மூலம் மேம்படுத்துகின்றனர் ,இதன் மூலம் பல தொழில் நுட்பங்கள் கண்டறியும் செயல்களில் நமது இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர் ,பல வாகனங்கள் வந்திருந்தாலும் கப்பலில் பயணம் செய்யும் சுகமே தனி என்று தான் சொல்ல வேண்டும் ,
கப்பலை தயாரிக்கும் முறைகளை ஒரு தொகுப்புகளாக ,

மிக பெரிய கப்பலை உருவாக்கி அதனை முதன் முதலில் அறிமுகப்படுத்தி கவ்ரவித்து அதற்கான அங்கீகாரத்தை கொடுத்தனர் இதனால் அங்கு விழாக்கோலம் போல் காட்சி அளித்தது ,அங்கு நடைபெற்ற காட்சிகள் இதோ உங்களின் பார்வைக்காக ,வியக்க வைக்கும் காட்சிகள் ,இவ்ளோ பெரிய கப்பலை எதனை ஆண்டுகளாக உருவாகின்றார்கள் என்று தெரியவில்லை .,