கலகலப்பான குடும்பத்தை இழந்த சோகத்தில் ஷிவாங்கி! தீயாய் பரவும் காட்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிற்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் ஷிவாங்கி, அஷ்வின், புகழ், பாலா என பலர் புகழின் உச்சத்திற்கு சென்று விட்டனர்.

   

அவர்களுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் கூட வந்து கொண்டிருக்கின்றது.

அண்மையில் ஒரு கலகலப்பான குக் வித் கோ மாளி 2 நிகழ்ச்சியின் வீடியோவை தொலைக்காட்சி ஷேர் செய்ய அதைப்பார்த்த ஷிவாங்கி மிகவும் மிஸ் செய்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

அவரின் இந்த சோகமான பதிவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.