கல்யாண மேடை வரை வந்து நின்று போன திருமணங்கள்.. கண்கலங்க வைக்கும் காட்சி!!

திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும் மற்றும் குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது அந்நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.

   

அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும. திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்துவது வழக்கமாய் இருந்து வருகிறது. அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.

ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பிக்கின்றனர். இந்நிலையில் சில கல்யாண மேடை வரை வந்து நின்று போயிருக்கின்றது இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது அக்காட்சியை நீங்களும் காணுங்கள்.