கல்யாண வீட்டில் மேளம் வாசித்து அசத்திய அழகிய இளம்பெண்… இப்படி ஒரு திறமையா? வைரல் வீடியோ

உலகில் தினம் தினம் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது

   

இன்றைய இளம்பெண்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு இளம்பெண் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் தன்னைப் பார்த்து திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும்.

சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும். பொதுவாக கொட்டு அடிப்பதும் கூட கடினமான உடல் உழைப்புதான். கொட்டு அடித்து அடித்து சிலருக்கு விரல்கள் காய்ச்சுப் போய் இருக்கும்.

இங்கே ஆண்களுக்கு இணையாக மேளக் கொட்டு அடித்து இளம் பெண் ஒருவர் அசத்துகிறார். ஆண்களுக்கு இணையாகவும், சில நேரங்களில் அவர்களையே மிஞ்சும்படியும்

அந்த இளம்பெண் மேளக் கொட்டு அடிப்பது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன். குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.