கல்லூரி விழாவில் ஜோடி போ ட்ட வேற லெவல் கலக்கல் டான்ஸ்… மிஸ் பண்ணாம பாருங்க…!

கல்லூரி விழாவில் மாணவனுடன் ஜோடி சேர்ந்து மாணவி ஆடிய நடனம் அங்குள்ள ரசிகர்களை மட்டுமல்லாமல் இணையத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

   

கல்லூரி விழா என்றாலே ஆடல் பாடல் என்று கொண்டாட்டமாக தான் இருக்கும். பொழுதுபோக்கிற்கு பஞ்சமிருக்காது. ஆனால் மாணவ மாணவி சேர்ந்து ஆடுவது எல்லா கல்லூரிகளிலும் அனுமதிக்கப்படுவதில்லை.

அப்படி சேர்ந்து ஆடினாலும் ஒருவரை ஒருவர் தொடாமல் தள்ளி நின்று ஆடுவது தான் வழக்கம். ஆனால் இன்று இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் மாணவ மாணவி ஜோடி சேர்ந்து அற்புதமாக பாடலுக்கு ஏற்றவாறு தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர்.

அதனை சுற்றி இருந்து பார்ப்பவர்கள் கைதட்டி விசிலடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் நடனம் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கைதட்டி உற்சாகப்படுத்த வைத்துள்ளது. உங்களுக்காக அந்த காணொளி இதோ.