கழுதையை சரமாரியாக தா க்கிய இளைஞர் , கொஞ்ச நேரத்திலேயே பழிக்கு பழி வாங்கிய கழுதை , வைரல் காணொளி உள்ளே ..

நாம் அன்றாடம் எதோ ஒரு சுவாரசியமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கு , இந்த ஊடகமானது மிக பெரிய பங்கு வகிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் , அந்த வகையில் உலகில் எந்த ஒரு ஓரத்தில் நாடாகும் நிகழ்வினை நம்மிடம் குறு செய்தியாகவோ ,

   

காணொளியாகவோ நம்மை வந்தடைகிறது , இதன் மூலம் நம்மை சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் வருகின்றனர் , நாம் ஆசையாக வளர்க்கும் செல்ல பிராணிகளை குழந்தைகளை போல வளர்த்து வருகின்றோம் , அதன் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டுகின்றோம் ,

அதற்கு ஈடாய் அந்த உயிரினங்களும் நமக்கு நன்றியுடன் இருக்கிறது சமீபத்தில் இளைஞர் ஒருவர் ஒரு கழுதையை தாக்கியுள்ளார் , பொறுமையை கடைபிடித்த அந்த கழுதையானது மிக விரைவிலே பழிக்கு பழி வாங்கிவிட்டது அந்த காணொளியை நீங்களே பாருங்க .,