தொகுப்பாளினிகளில் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானவர் தான் திவ்யதர்ஷினி. தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் DD என்கிற திவ்யதர்ஷினி. தமிழக ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் Anchor -ஆக வலம் வருகிறார் திவ்யதர்ஷினி. பெரும்பாலான பிரபலங்களின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து வருகிறார்.
“காஃபி வித் DD” என்ற நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி விட்டார் என்று சொல்ல்லாம். மேலும், விஜய்டிவியில் 15 வருடங்களுக்கும் மேலாக தன் பயணத்தை கழித்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் வெளியான “காஃபி வித் காதல்” படத்திலும் நடித்திருக்கிறார். இப்போது சமூக வலைதளங்களிலும் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாவில் நீளமான மாடர்ன் கவுனில் ஒரு வீடியோ போட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார் DD , இந்த விடியோவை பார்த்த அவருடைய fan followers -கல் பல விதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ உங்களுக்காக…
View this post on Instagram