நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். இந்த படத்தின் மூலம் நடிகை ஷாலு அவர்கள், தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே மிகவும் பிரபலமாகி விட்டார்.
அந்த வகையில் இவர் இந்த திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து இருப்பார் இவ்வாறு இவர்கள் என்ற திரைப்படத்தில் செய்யும் காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் என்றும் மறவாத கட்சியாக அமைந்துவிட்டது.
இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க வ ர்ச்சியில் இ ற ங்கி விளையாட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தற்போது மெ ல்லிசான ஸ்லீவ் லெஸ்ஸில் இதுவரை இல்லாத அளவிற்கு செம்ம ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், இதோ அந்த வீடியோ…
View this post on Instagram