கவ ர்ச்சியில் இளம் நடிகைகளை ஓரம் க ட்டும் நடிகை மீரா ஜாஸ்மின்.. சூ டேறி கி டக்கும் சோசியே மீடியாஸ்..

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “சண்டக்கோழி” படம் மூலமா மீரா ஜாஸ்மின் செம்ம பேமஸ். மேலும், தமிழில் இந்த படத்திற்கு முன்னாடி எவ்வளவோ படம் பண்ணி இருந்தாலும் அந்த படம் அவங்களுக்கு ஒரு மைல்கல், என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இந்த படத்தில் இவுங்களோட கதாபாத்திரம் வேற யாரு பண்ணி இருந்தாலும் இந்த அளவுக்கு நல்லா இருந்திருக்காது.

   

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் இயக்கத்தில் வெளியான றன் படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார் நடிகை மீரா. இந்த படத்தில் ரொம்ப அடக்கமா சாதுவான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அதன் பிறகு உடல் எடை அதிகரித்த இவர், அதனை ஒரு challenge எடுத்து உடற்பயிற்சி செய்து மீண்டும்,

முன்னை விட இப்போ செம்ம அழகா மற்றும் ஸ்லிம் ஆ இருக்காங்க. இந்நிலையில் கருப்பு நிற உடையில் சட்டையை விளக்கி செம்ம ஹாட்டாக ஒரு போட்டோவ வெளியிட்டுள்ளார். மேலும், இந்த இந்த போட்டோவை அவங்க அதிர்க்கரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஷேர் பண்ணிருக்காங்க நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்..