கவ ர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா… தீயாய் பரவும் லேட்டஸ்ட் Hot பிச்சர்ஸ் உள்ளே..

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது நன்கு பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார். மேலும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

   

மேலும், கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடித்தும் வருகிறார். மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவான “புஷ்பா” படத்தில் நடித்து மக்களிடத்தில் செம்ம பேமஸ் ஆனார் இவர். இந்த படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை ஆகிவிட்டார் என்று சொல்ல்லாம்.

இந்த நிலையில், தற்போது சற்று கவ ர்ச்சி அதிகமான உடை ஒன்றை அணிந்து கொண்டு தா றுமா றான ஒரு போட்டோசூட்டை நடத்தியுள்ளார். இதோ அவர் தன்னுடைய வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்….