கவ ர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் நடிகை ராஷிகண்ணா.. கிறங்கவைக்கும் ஹாட் போட்டோஸ் உள்ளே..

தெலுங்கு படங்களில் நடித்து வந்த இளம் நடிகையான நடிகை ராஷி கண்ணா “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் அதர்வா, மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

   

மேலும், இதையடுத்து நடிகர் ஜெயம் ரவியுடன் “அடங்கமறு” படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான “சங்கத்தமிழன்” படத்தில் நடிகர் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,

தற்போது தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடை ஃபுல்லா தெரிய செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறதுக்கே என்று சொல்லலாம்…