கவ ர்ச்சி உடையில் கண்ணாபின்னா-னு போஸ் கொடுத்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை.. புகைப்படங்கள் உள்ளே..

நடிகை துஷாரா விஜயன் இவர் சினிமாவிற்கு முன்னதாக மாடலிங் துறையில் இருந்ததால், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். “சார்பட்டா பரம்பரை ” படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார் . இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் மக்களிடத்தில் இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது என்று சொல்லலாம்.

   

அதுமட்டுமில்லாமல் இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கிட்ட தட்ட பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக இருந்துள்ளார். நல்ல படவாய்ப்புகள் அமைந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார். என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது நடிகை துஷாரா விஜயன் தற்போது மாடர்ன் உடையில் சோபாவில் படுத்தப டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார் . இந்த புகைப்படத்தினை இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் shots ..