கவ ர்ச்சி உடையில் காட்டு காட்டுனு அளவில்லாமல் கிளா மர் காட்டும் நடிகை ஷ்ரத்தா தாஸ்.. ஹாட் கிளிக்ஸ் உள்ள..

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து மக்களிடத்தில் தற்போது ஒரு பிரபலமான நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ் shraddha das அவர்கள். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளார் இவர் என்று சொல்லலாம்.

   

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா பக்கங்களில் இவருடைய ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி உடையில் பீச்சில் இருந்துகொண்டு ஒரு சில போட்டோசை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Shraddha Das (@shraddhadas43)