
முன்பெல்லாம் திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது, என்று தான் கூற வேண்டும். ஆனால் இப்போது ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அதற்க்கு மிக முக்கியமான ஒரு காரணமாக அமைவது என்னவென்றால், சோசியல் மீடியாக்கள் தான்.
அந்த வகையில் சமூகவலைத்தள பக்கம் மூலம் பேமஸ் மாணவர்களில் நடிகை ஸ்ரீனிக்கா அவர்களும் ஒருவர் என்று சொல்லலாம், “ஆண் தேவதை” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகம் பெற்றவர் தான் நடிகை ஸ்ரீனிக்கா. மாயோன், சைக்கோ உள்ளிட்ட தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஸ்ரீனிக்கா,
தொடர்ந்து தன்னுடைய கவ ர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை உப்லோஅது செய்து வரும் இளம் நடிகை ஸ்ரீனிக்கா அவர்கள், தற்போது டான்ஸ் ஆடி செம்ம ஹாட்டான ஒரு விடியோவை ஷேர் செய்துளளர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram