
தமிழில் இதய திருடன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் நடிகை காம்னா அவர்கள். பிறகு “மச்சகாரன்” படத்தில் நடித்தார், அதன் பிறகு இவரை சினிமா பக்கம் ஆள காணோம், என்று சொல்ல்லாம். இவர் தற்போது இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையே உள்ளதாம். 6 வருடங்களுக்கு முன்பு சூரஜ் என்பவரை திருமணம் செய்து,
தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் தலையை காட்டி, பிறகு தாயானதால் நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்டார். தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் “கருடா” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும். இன்ஸ்டாகிராமில் இவரை அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள்,
அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில், ஹாட்டான ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை காம்னா. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோ…
View this post on Instagram