கவ ர்ச்சி உடையில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ஶ்ரீமுகி.. வாய டைத்துப்போன ரசிகர்கள்..

நடிகை ஸ்ரீமுகி, தெலுகு சினிமாவில் மிகவும் பார்ச்சியமான ஒரு நடிகை தான் இவர். மேலும், தற்போது சினிமாவில் பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார், என்று சொல்லலாம். இவர் இதற்கு முன்பு பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

   

நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். சோசியல் மீடியாக்களில் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்று சொல்ல்லாம். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வருகிறார் நடிகை ஸ்ரீமுகி.

அவ்வப்போது தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான black ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீமுகி. அந்த புகைப்படங்கள் தற்போது அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.