தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.
மேலும் இந்த இந்த படத்திற்கு முன் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான “காஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார் நடிகை ஷாலு. அதன்பின் ஒரு சில படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராம் இல் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல்.
அந்த வகையில் தற்போது ரெட் கலர் கவ ர்ச்சி உடையில் பாத் டப்பில் படுத்தும் உக்கார்ந்தும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் கவ ர்ச்சி என்று சொல்லலாம். இதற்க்கு நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.