கவ ர்ச்சி உடையில் மொத்த அ ழகையும் காட்டியுள்ள நடிகை ஜான்வி கபூர்.. கிறங்க வைக்கும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தற்போது சினிமா உலகத்தில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் போனி கபூர் அவர்கள். இவருக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர் தான் பாலிவுட் திரையுலகில் கலக்கி வரும் இளம் நடிகை ஜான்வி கபூர் அவர்கள். பாலிவுட் சினிமா இண்டஸ்ட்ரி-இல் மிகவும் பேமஸ் ஆனா ஒரு நடிகையாக தற்போது உள்ளார்.

   

பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்ட வண்ணம் உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இவர் வெளியிடும் எல்லாம் அப்போதைக்கு சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி விடும்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான பல பளக்கும் டிரஸ் ஒன்றை அணிந்துகொண்டு படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜான்வி கபூர். இந்த புகைப்படங்கள் தற்போது இவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்…