கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூ க்கத்தை கெ டுத்துள்ள ‘நாகினி’ சீரியல் நடிகை..

“நாகினி” சீரியல். இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை மௌனி ராய். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அதற்க்கு பிறகு KGF முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார்.

   

இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது, என்று சொல்ல்லாம். இதனிடையே துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவருடன் திருமணம் மு டிந்துள்ளது. இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மேலும் அதில் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது, கவ ர்ச்சி உடையில் தன்னுடைய மொத்த அழகும் தெ ரியும்ப டியான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)