கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள விஜய்சேதுபதி பட நடிகை மடோன்னா..! வாயை பி ளக்கும் ரசிகர்கள்..

இளம் நடிகை மடோனா செபேஸ்டின், கேரள ரசிகர்களை ப்ரேமம் படம் மூலம் தன் பக்கம் ஈர்த்தவர் தான் இவர், என்று சொல்லும் அளவிற்கும் ரீச் ஆனார். என்ன தான் “ப்ரேமம்” படம் மூலம் அறிமுகம் ஆனாலும், தமிழ்நாடு ரசிகர்களுக்கு அவங்க நடிகர் விஜய்சேதுபதி உடன் சேர்ந்து நடித்த “காதலும் கடந்து போகும்” படம் தான் favourite.

   

மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் கொடிகட்டி பறக்கிற நடிகைகளில் நடிகை மடோனா செபேஸ்டி னும் ஒருவர், என்று தான் சொல்ல வேண்டும். ஜூங்கா, கவண், pa பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும், கடைசியா இவங்க நடிச்ச “கொம்பு வெச்ச சிங்கம்டா” படத்தில் தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் ரசிக்காத ஆளே இருக்கமுடியாது.

அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாக்களில் சமீபகாலமாக ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போட்டோஸ் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…