நடிகை யாஷிகா ஆனந்த். “கவலை வேண்டாம்”, என்ற படத்தின் மூலமாக தமிழ் திரைப்படத்தின மூலம் அறிமுகமானார். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து “துருவங்கள் பதினாறு” போன்ற படங்களில் நடித்திருந்தார். இதனை அடுத்து நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான “இருட்டுஅறையில் முரட்டுகுத்து” என்ற படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக இளசுகள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏறலாம் உருவானது, என்று சொல்ல்லாம். மேலும், பிக் பாஸ் சீசன் 2 வில் இவர் போட்டியாளராக பங்கேற்றிருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியா பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் நெட்டிசன்களை திரும்பி பார்க்க செய்யும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவரின் புகைப்படங்கள் பேமஸ், இந்நிலையில் நீல நிற க வ ர்ச்சி உடையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சில தீயை பரவி வருகிறது…
View this post on Instagram