நடிகை வேதிகா, “மதராசி” என்ற திரைபடம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இவர். மேலும், நடிகர் லாரன்ஸ் உடன் முனி, நடிகர் சிம்புவுடன் காளை, நடிகர் சந்தனுவுடன் சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தி கழ் ந்தார், என்று தான் சொல்ல வேண்டும்.
இதையடுத்து பிரபல இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த “பரதேசி” எனும் படத்தில் நடிகர் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மா றுப ட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார் நடிகை வேதிகா. இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இ றங்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கவ ர்ச்சி உ டையில் போஸ் கொடுத்துள்ள இவருடைய ஹா ட்டான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீ யாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்…