நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, ஒரு கட்டத்திற்க்கு பிறகு சினிமா பக்கம் இவரை காணமுடியவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் தற்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார் ரோஜா அவர்கள். பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என மிகவும் பிசியாக உள்ளார் ரோஜா அவர்கள்.
இந்நிலையில் ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுனர்கள் நலன் சார்பாக நடந்த ஒரு கூட்டத்தில் ரோஜா அவர்கள் கக்கி சட்டை அணிந்துகொண்டு ஆட்டோ ஓட்டிய காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த காணொளி…