காணாமல் போன இளம்பெ ண் 8 மாதங்களுக்கு பின்னர் எலும்புக்கூடாக கண்டுபிடிப்பு.. அ.திர வைக்கும் பகீர் பின்னணி!

தமிழகத்தில் இளம்பெ.ண் கொ.டூ.ர.மாக கொ.ல்.ல.ப்ப.ட்டு 8 மாதங்களுக்கு பிறகு அவரின் ச.ட.லம் எ.லும்புக்கூ.டாக கண்டெடுக்கப்பட்டது ப.ரப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபிரியா (21). இவருக்கும் வசந்தபாண்டி (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

   

பேறுகாலத்திற்காக அருப்புக்கோட்டைக்கு வந்த சத்யபிரியா குழந்தை பெற்றும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் சத்யபிரியாவுக்கும், சாத்தூர் கம்மாச்சூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி என்பவருக்கும் இ.டையே ப.ழ.க்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் த.வ.றான உ.ற.வா.க மாறியது. இருவரும் அ.டிக்க.டி த.னி.மையில் சந்தித்து வந்தனர்.

இதை தொடர்ந்து சத்திய பிரியா ஞானகுருசாமியிடம் தன்னை திருமணம் செ.ய்.துகொ.ள்.ளுமாறு வ.ற்.பு.று.த்தினார். திருமணம் செ.ய்து கொ.ள்.ளா.வி.ட்டால் ஞானகுருசாமி பெயரை எழுதி வைத்துவிட்டு த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ள்.வதாக மி.ர.ட்.டினாராம்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் திகதி வேலைக்கு சென்ற சத்ய பிரியா, அதன்பின்னர் வீடு தி.ரு.ம்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

மகளை காணாதது குறித்து தந்தை லிங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் திகதி பொ.லி.ஸ் பு.கா.ர் செ.ய்.தார். இதன் அடிப்படையில் கடந்த 8 மாதங்களாக வி.சா.ர.ணை நடத்திய பொ.லி.சார் சத்தியபிரியாவின் மொபைல் நம்பரை வை.த்.து வி.சா.ர.ணை ந.ட.த்தினர்.

அப்போது அவருடன் அ.டி.க்க.டி பேசியவர் ஞானகுரு சாமி என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஞானகுரு சாமியை பி.டித்து வி.சா.ரித்த போது அவர், சத்யபிரியா தன்னை திருமணம் செ.ய்.து கொ.ள்.ளு.மாறு வ.ற்.பு.றுத்திய காரணத்தால் சாத்தூர் போக்குவரத்து நகர் பின்புறம் உள்ள கா.ட்.டுப்பகுதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் திகதி அழைத்து சென்றேன்.

அங்கு சத்யபிரியாவை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ..லை செ.ய்.தேன். கொ..லை செ.ய்.துவி.ட்டு உ.ட.லை அங்கேயே வி.ட்.டுச் செ.ன்.றதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஞானகுருசாமியை கை.து செ.ய்.த பொ.லி.சார் எ.லு.ம்புக்கூ.டாக இருந்த சத்யபிரியா ச.ட.ல.த்தை மீ.ட்.டு தொடர் வி.சா.ர.ணை ந டத்தி வருகின்றனர்.