காதலன் தான் முக்கியம்.. கணவனின் க.ழு.த்.தை அ.று.த்த ம.னை.வி! தி.டு.க்கிட வைக்கும் ப கீர் பின்னணி !

தமிழகத்தில் காதலை கண்டித்த க.ண.வனை ம.னை.வி மற்றும் காதலன் சேர்ந்து கொ.லை செ.ய்.த ச.ம்.ப.வம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தேனி மாவட்டம் கு.ள்.ள.ப்.பகவுண்டன்பட்டி யூனியன் பள்ளி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவர் கம்பம் நகரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

   

 

இவருக்கும் தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த வைஷ்ணவிக்கும் (25) கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் ந.ட.ந்தது. இவர்களுக்கு தனிஷ்கா (7) என்ற பெ.ண் கு.ழ.ந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை அருண்குமார் க.ழு.த்.தில் கா.ய.ங்களுடன் வீட்டில் ம.ர்.ம.மான முறையில் இ.ற.ந்.துகிடந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூடலூர் தெற்கு போ.லீ.சா.ரு.க்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போ.லீ.சார் விரைந்து வந்து அருண்குமாரின் உ.ட.லை கை.ப்.பற்றி வி.சா.ர.ணை ந.ட.த்தினர். அருண்குமாரின் க.ழு.த்.து.ப்பகுதியில் கா.ய.ங்கள் இருந்ததால் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.பட்டு இருக்கலாம் என்று போ.லீ.சா.ர் ச.ந்.தேகித்தனர்.

இதையடுத்து வைஷ்ணவியிடம் போ.லீ.சார் து.ரு.வி து.ருவி வி.சா.ரணை ந.ட.த்தினர். இதில் ப.ர.ப.ரப்பு த.க.வல்கள் வெளியாகின.