காதலியை இம்ப்ரெஸ் செய்ய பைக் ஸ்டண்ட் செய்த இளைஞன்!! பின் நடந்த விபரீதம்..! வைரல் ஆகும் வீடியோ.

நாம் சினிமாவில் கண்டுயிருப்போம் ஒரு பெண்ணை கவரவேண்டும் என்றால் அவர்கள் முன்னால் பைக் ஸ்டண்ட் செய்து அவரை ஈர்க்கும்படி செய்வார்கள், நம்ப சிவகார்த்திகேயன் கூட மெரினா படத்துல செய்துருப்பார் அனால் அவர் சற்று யோசித்து ஒரு நபரை செட் பண்ணி அவரைப்போல் செய்துருப்பார்.

அதை போலதான் எந்த வீடியோ காட்சி ஆனால் சிறிய மற்றம் ஒருவர் அவர் காதலியை கவர ஸ்டண்ட் செய்து மொக்கை வாங்கிருப்பார், அதுமற்றும் இல்லாமல் பைக் ஸ்டண்ட் ரோட்ல பண்ணி பாத்துருப்பீங்க ஒருவர் வயலில் ஸ்டண்ட் செய்கிறார்.

   

 

அதை கூட ஏர்த்துக்கொள்ளலாம் இந்த பெண்கள் பைக்கில் போகாமல் பஸ்சில் போவதே மற்றவருக்கு நல்லதென்று இந்த விடியோவை பார்க்கும் நீங்கள் கூட கூறுவீர்கள்.அந்த விடியோவை நீங்களே பாருங்கள்.