தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் பரத் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் ,அணைத்து படங்களுமே இவருக்கு வெற்றியை தேடி தருவது கிடையாது ,கடந்த ஆணு வெளியான காதல் திரைப்படம் ,இவருக்கென ஒரு தனி பெயரை பொரித்து கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும் ,
இதில் பல்வேறு முன்னனுபவமிக்க நடிகர்கள் , நடிகைகள் நடித்திருந்தனர் ,ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே ஜொலித்து ,மக்களின் மனதில் இடத்தை பிடித்தார் , இதற்காக அந்த திரைப்பட குழு பல்வேறு விருதுகளை கூட பெற்றது குறிப்பிடத்தக்கது ,இதில் துணை நகைச்சுவை நடிகராக நடித்தவர் நடிகர் அருண்குமார் ,
இந்த படத்தின் மூலம் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தது ,ஆனால் அது நீடிக்கவில்லை காரணம் திறமைமிக்க நடிகர்கள் பலரும் வந்துவிட்டதால் அந்த வாய்ப்பானது அவருக்கு பறிபோனது ,அந்த நடிகர் முதல் முறையாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு வாழ்க்கையை பற்றின தகவல்களை மக்களோடு பகிர்ந்துள்ளார் .,