காது கேளாத ,வாய் பேச முடியாத மாணவனின் திறமையை பார்த்தால் திகைச்சி போயிடுவீங்க !!

உலகில் தினம் தோறும் நடக்கும் விஷயங்கள் நமது காதுக்குள் கேட்ட வண்ணமே உள்ளது , அதற்கெல்லாம் காரணம் நம்மிடம் உள்ள தொலைபேசியின் வாயிலாக தெள்ள தெளிவாக பார்க்கவும் செய்கின்றோம் ,

   

ஒரு நாடு வளர்ச்சி அடைய அந்த நாட்டில் உள்ள மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் , அந்த கல்வி திறமைகளை வளர்பதினால் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையானது அவர்களிடத்தில் தோன்றும் என்று ஆய்வறிக்கைகள் பல கூறுகின்றன ,

அந்த வகையில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் காது கேளாமல் , வாய் பேச முடியாத நிலையில் கல்வி பயின்று வருகின்றார் , அவருக்கு கிடைக்கும் மீதமுள்ள நேரங்களில் மற்ற அறிவு மிக்க செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் , இதோ அவரை பற்றின ஒரு செய்து தொகுப்பு .,