காந்த பார்வையால் ரசிகர்களை மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

நடிகை நிவேதா பெத்துராஜ், “ஒருநாள் கூத்து” என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இவர். மேலும், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது. தற்போது தமிழில் ஜெகஜ்ஜால கில்லாடி, நடிகர் பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்த படம் செம்ம ஹிட் என்று சொல்லலாம். சோசியல் மீடியாக்களில் இவரை ஏரளமான ரசிகர்களை follow செய்து வருகின்றனர்.

மேலும், சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை நிவேதா அவர்கள், நீளமான நீல நிற தற்போது மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த அந்த புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் upload செய்துள்ளார்.