‘காந்த பார்வையா இருக்கே’.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை பிரக்யா நாக்ரா..

   

நடிகை பிரக்யா நாக்ரா ( Pragya Nagra ). இவர் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளவர். “நான் வட இந்தியப் பெண். ஜம்மு & காஷ்மீர் தான் எனக்கு சொந்த ஊர். தமிழில் முதல் படத்திலேயே நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. இதற்கு முன்பு, நடிகர் அருள்நிதி நடிப்பில் ‘டி பிளாக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது.

மேலும் கரோனா ஊர டங்கு காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. அடுத்தடுத்து தமிழில் 2 புதிய கதைகள் கேட்டுள்ளேன்” என்றுகூறியுள்ளார். மேலும் அஞ்சலி என்ற சீரியலில் இவர் நடித்தான் மூலம் மக்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை ஆனார்.

சமீப காலமாக சோசியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சி சற்று அதிகமாக உல்ளது என்று தான் சொலல் வேண்டும். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் சில ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ளார் நடிகை பிரக்யா நாக்ரா. இதோ அந்த கிளிக்ஸ்…

 

 

View this post on Instagram

 

A post shared by Pragya Nagra (பிரக்யா நாக்ரா) (@pragyanagra)