‘காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் ஓய்வதில்லை’… பல இதயங்களை கொள்ளை கொண்ட காட்சி…

நாம் சோசியல் மீடியாக்களில் பல விதமான விடீயோக்களை தினம் தினம் பார்த்த வண்ணம் உள்ளோம். அதிலும் ஒரு சில விடியோக்கள் மற்றும் நிகழ்வுகள் தான் நம்மை அதனுள் இட்டு செல்லும். அந்த வகையில் தற்போது ஒரு அழகிய மற்றும் காண்போரின் இதயங்களை ஈர்க்க கூடிய ஒரு கட்சி வெளியாகி உள்ளது,

   

இந்த காட்சியை சாலையில் சென்ற நபர் ஒருவாறு எடுத்து அதனை சோசியல் மீடியாக்களில் வெளியிட, அது வேகமாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்,

அந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது என்று சொல்ல்லாம். இதோ தற்போது இணையத்தில் உலா வரும் அந்த வீடியோ உங்களுக்காக, நீங்களே பாருங்களேன்…