காலில் அடிபட்ட நிலையில் நடந்து சென்ற உரிமையாளரையே கேலி செய்யும் கோழி , இணையத்தில் வைரல் .,

இந்த வீடியோ தொகுப்பு நம்மை சுற்றி நடத்த நகைச்சுவையான நிகழ்வை காண்பிக்கிறது நம் உடம்பில் இருக்கும் எல்லா நோய்களும் சரியாகி மகிழ்ச்சியாக வாய் விட்டு சிரித்தாள் குணமாகிவிடும் என்று கூறுவார்கள். உலகில் பல்வேறு இடங்களில் பல ச ம்ப வம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

   

ஒரு சில பேர் செய்யும் செயல் காமெடில தான் முடிந்து தாங்க முடியாலடா அவங்க செய்யும் செயல்களை வீடியோ பதிவின் மூலம் நாம் இந்த உலகிற்கு பகிர்ந்து வருகின்றோம் அது மட்டும் இல்லாமல்.சோசியல் மீடியாவின் உதவியால் உலகில் எங்கு நடந்தாலும் அது எல்லோருக்கும் சென்றடையும்,

அதில் ஒரு சில விலங்குகளின் வித்யாசமாக செயலால் அது நகைச்சுவையில் முடிந்து விடுகின்றது ,அது மட்டும் இல்லாமல் இந்த வீடியோவில் வரும் விலங்குகள் செய்யும் சேட்டையை பாருங்கள் நிச்சயம் நீங்கள் சிரிக்காமல் இருக்கமாட்டீங்க இந்த விடியோவை பார்த்து சிறிது மகிழுங்கள்.