காவல் நிலையத்தில் தாளத்தோடு நாட்டு புற பாடலை பாடி அசத்திய சிறுவன் , இணையத்தில் வெளியான காணொளி இதோ ..

இசைக்கு இவுலகில் அனைவரும் அடிமை தான் , தெரு வீதிகளில் பிரமாதமாக பாடி கொண்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேடைகளில் இவர்களின் குரலானது ஒழிக்கப்பட்டு வருகின்றது , சாதாரணமாக இவர்கள் பாடிய இசையானது பலரையும் கவர்ந்து தான் வருகின்றது ,

   

இந்த இசையில் ஒரு சிலர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் , இப்படி இவர்கள் பாடிய பாடல்கள் நமது வாழ்வில் எந்த இடங்களிலாவது உதவுகின்றது , அவர்கள் பாடலில் உள்ள கருத்துக்களை நன்கு கைவைத்து பார்த்தால் பிரமிச்சி போயிடுவீங்க ,

சில நாட்களுக்கு முன்னர் கேரளா மாநிலத்தில் 7 வகுப்பு படிக்கும் மாணவர் யாதவ் கிருஷ்ணா , இவர் பாலக்காடு என்ற பகுதியை சேர்ந்தவர், இவர் நாட்டுப்புற பாடல்களை பாடி அந்த ஜனங்களுக்கு மத்தியில் பிரபலம் அடைத்தார் , தற்போது அவர் காவல் நிலையத்தில் பாடிய பாடலை கேளுங்க .,