கிராமங்களில் கிணறுகளை இப்படி தான் தோண்டுவார்களா ..? எந்த ஒரு கருவிகளும் இல்லாமல் எப்படி செய்றாங்க பாருங்க .,

முன்னொரு காலங்களில் கிணறுகள் இல்லாத வீட்டையே பார்க்க முடியாது ,ஆனால் இப்பொழுதெல்லாம் கினரையே பார்க்க முடியவில்லை அதற்கு கரணம் என்னவென்று இது வரையில் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை , ஆனால் அந்த விஷயங்களை கேட்க மிகவும் சந்தோஷமாகவே இருக்கும்,

   

இந்த கிணறுகளுக்கென்று ஒரு பெரிய புராணமே உள்ளது என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம் ,ஆனால் தற்போது உள்ள சந்ததியார்க்கெல்லாம் இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அதனை முழுவதுமாக மூடி மறைத்து விட்டனர் ,

இந்த கிணறுகள் தண்ணீரை மட்டுமே சிலர் அருந்தி உயிர் வாழ்ந்தும் வந்தனர் , அந்த கிணறுகளில் எப்படி பட்ட துளைகளை இடுகின்றனர் பாருங்க இந்த இளைஞர்கள் , இந்த காட்சி பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தலும் உள்ளே உள்ளவர்களுக்கு ஆபத்து மிகவும் அதிகமான ஒன்றாகவே இருகின்றது .,