கிராமத்து தமிழ் பெண்களின் அழகிய நடனம்.. நம்மூரு பொண்ணுங்க நடனத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை..! என்னம்மா ஆடுறாங்கப்பா..

கிராமத்து தமிழ் பெண்களின் அழகிய நடனம்.. நம்மூரு பொண்ணுங்க நடனத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை..! கிராமத்து இளம் பெண்கள் கோவில் திருவிழாவில் போட்ட நடனம் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று வைரலாகி வருகிறது.

கிராமங்களில் கோவில் திருவிழா நேரங்களில் உள்ளூர் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட விளையாட்டு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு.

   

அந்த வகையில் ஒரு கிராமத்தில் நடந்த கலைநிகழ்ச்சி போட்டியில் இளம் பெண்கள் ஐந்து பேர் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இளம்பெண்கள் ஐந்து பேரும் தங்கள் நடனத் திறமையை அழகாக வெளிக்காட்ட அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

தற்போது அவர்களின் அந்த நடன வீடியோ இணையத்தில் இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த இளம் பெண்களின் நடனத் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி ஒரு இணைய வாசி கிராமத்து பெண்களுக்கு திறமை இல்லை என்று எவன்டா சொன்னது என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். உங்களுக்காக அந்த நடன வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்காக அந்த நடன வீடியோ இங்கே.