கீழ விழுந்தா என்ன ஆகுறது..?? ஆபத்தை உணராமல் படியில் தொங்கும் ஸ்கூல் பசங்க..வைரல் வீடியோ..

தினம் தினம் நாம் ஏதாவது வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

   

அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செய்யும் அணைத்து வி ஷ ய ங்களும் வீடியோவாக இணையத்தில் பதிவு செய்வது வழக்கமாகி விட்டது. இதனால் பலரும் பிரபலமாகி வருகின்றனர். இதோ இங்கேயும் அப்படிதான். பள்ளி கலோரிக்கு அரசு பேருந்துகளில் செல்லும் மாணவர்களின் நிலை மிகவும் ஆ ப த்தாக உல்ளது.

மாணவர்களின் தங்களின் பாதுகாப்பை உணராமல் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்று நீங்களே பாருங்க..