குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி – சீசன் 3 புதிய அப்டேட் வந்துள்ளது

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற இரண்டாவது சீசன் அதைவிட மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசனில் இதே கோமாளிகள் தான் கூடுதலாக முரட்டு சிங்கில் இகழ்ச்சியில் இருந்து ஒரு கோமாளியும், குரேஷியும் புதிதாக வருவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக வந்துள்ளது.