குடிகாரி போல Dance ஆடுவேன் பாக்குறியா? பாலாவை அலறவிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. வைரலாகும் வீடியோ இதோ

சின்னத்திரையில் தற்போது பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்லபோனால் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மக்கள் மத்தியில் வெகு பிரபலம். இந்த நிலையில் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெற்றியடைவதற்கு என்னதான் அந்த நிகழ்ச்சியின் கதை மற்றும் போட்டியாளர்களின் பங்கு முக்கியமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டளாத்தையும் வைத்துள்ளனர்.

   

எத்தனையோ காமெடி நிகழ்ச்சிகள் இருந்தாலும் தற்போது ஒட்டுமொத்த பார்வையையும் தன் பக்கம் ஈர்க்க செய்துள்ளது Chill Bro நிகழ்ச்சி.இதில் தொகுப்பாளினி பிரியங்காவுடன் சேர்ந்து பாலா செய்யும் சேட்டைகள் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் சிரிக்க வைத்துள்ளது.

ஒருவருக்கு ஒருவர் சலித்தவர்கள் என்பதை அடிக்கடி நிறுபித்து வருகின்றனர். குடிகாரி போல Dance ஆடுவேன் பாக்குறியா என்று பாலாவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் தொகுப்பாளினி.குறித்த காணொளியை முழுமையாக பார்த்து ரசியுங்கள்.