குட்டியான டாப்ஸில் ஆட்டம் போட்டுள்ள ‘வானத்தைபோல சீரியல்’ சீரியல் நடிகை.. ஹாட் வீடியோ உள்ளே..

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “வானத்தைப் போல” என்ற சீரியலில் நடித்தான் மூலமாக பலரது இதயங்களில் இடம்பிடித்திருப்பவர் தான் இளம் நடிகையான மான்யா ஆனந்த் அவர்கள். மேலும், 300 எபிசோடுகளுக்குப் பிறகு நடிக்க வந்தாலும் வந்த சில நாட்களிலே பாசமலராக பலரது மனங்களில் இடம்பிடித்துள்ளார்.

   

தற்போது உள்ள நிலையில் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு அதிக அளவு ரசிகர் பட்டாளம் உருவாகி விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், மான்யா ஆனந்த்-இந்த இன்ஸ்டா பக்கத்திலும் ஆக்டிவ் ஆக இருக்கிறார் என்று சொல்ல்லாம். நிறைய போஸ்ட்களை போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் மான்யா ஆனந்த்.

சீரியல்களில் குடும்ப குத்து வி ளக்காக நடித்து வரும் நடிகை மான்யா சின்னதாக ஒரு டாப்ஸை மட்டுமே போட்டு ஆ டியுள்ள புது ரீல்ஸ் வீடியோ வேற ரகம் என்று சொல்ல்லாம். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Maanya🧿 (@maanyaanand05)