குட்டியான டாப்ஸில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை அனு இம்மானுவேல்.. உருகும் ரசிகர்கள்..

   

நடிகை அனு இம்மானுவேல். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்ட இளம் நடிகை ஆவார். மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார் இவர். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார். தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “துப்பறிவாளன்” படத்தில் தான் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த படத்தில் குடும்பப்பாங்கான வே டத்தில் நடித்து இருந்தார். சோசியல் மீடியா பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படம் எல்லாம் ஹாட்டாக தான் இருக்கும்.

இந்நிலையில் குட்டியான Tops ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய சோபாவில் அமர்ந்திருக்கும் படி, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். செம்ம ஹாட்டாக இருக்கும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை கு வி த்த வண்ணம் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Anu Emmanuel (@anuemmanuel)