நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகம் ஆகி, பிறகு “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார், என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெ ட்ட ப்பில் உள்ளார். தற்போது “இது சொல்லமறந்த கதை” சீரியலில் நடித்து வரும் இவர்,
மேலும், தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் குட்டியான ட்ரவுசரில் நடந்து வந்த ஹாட்டான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram