இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” Boxer – ஆக அறிமுகமானவர் தான் ரித்திகா சிங் அவர்கள். ரியல் லைப் பாக்சாரான இவர், படத்தில் இவருக்கு Boxer கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.
தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “Oh My கடவுளே” படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோ மற்றும் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். தற்போது டீ ஷார்ட் மற்றும் குட்டியான ஷார்ட்ஸில் தலைகீழகா நின்னு ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…
View this post on Instagram